Sanchayan On Air
Successful Pink Sari project moves to next stage / பெண்களால் முன்னெடுக்கப்பட்ட பெருமை தரும் திட்டம்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:09:15
- More information
Informações:
Synopsis
மற்றைய இனங்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை இந்திய பின்னணி கொண்ட பெண்கள் mammogram எனப்படும் சோதனை செய்துகொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதை அறிந்த NSW மாநில சுகாதாரத்துறை, Pink Sari Project என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2014ம் ஆண்டு ஆரம்பித்தது.