Sanchayan On Air

Australian Election – What did the campaigners say? / ?????????? ??????? – ???? ????????????

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய தேர்தல் களத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 26வது பிரச்சார நாளான இன்று பிரதமர் Malcolm Turnbull, அடிலெய்ட் நகரில் coalition சார்பாகப் பிரச்சாரம் செய்தார். செனட்டர் Nick Xenophon பலமான போட்டியாக இருக்கிறார் அங்கே.Tasmania மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும்