Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Should coding replace foreign-language learning? / ??? ?????????? ?????????? ???????? ???????? ???????
11/03/2016 Duration: 04minகணிணி மென்பொருள் செயலிகள் பல பாடசாலை வகுப்புகளில் தற்போது கற்பிக்கப்படுகின்றன. 21ம் நூற்றாண்டில் அது தேவையானதும் கூட. ஆனால், அமெரிக்க பாடசாலைகளில், இதனைக் கற்பதற்கு மாணவர்கள் ஒரு பெரிய விலை கொடுக்கிறார்கள். என்ன, வேற்று மொழி ஒன்றைக் கற்பதற்குப் பதிலாக, கணிணி
-
The Reverend Samuel Marsden, colloquially known as the ‘Flogging Parson’ / ???????? Parson ???? ??????????? ????? ???????? ??????, Samuel Marsden
09/03/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் New South Wales காலனியில், சவுக்கடி Parson என்ற பட்டப்பெயர் கொண்டிருந்தாலும் நியூசீலாந்து நாட்டிற்கு செம்மறி ஆடுகளை அறிமுகப்படுத்தியவர் என்று நினைவு கூரப்படும் கிறீஸ்தவ மதகுரு, Samuel Marsden குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this
-
Tamil man who will help put a man on Mars / ???????????? ?????? ????????? NASA???? ??????!
04/03/2016 Duration: 12minஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Biomedical Research and Environmental Sciences) பிரிவின் துணைத் தலைவராக இயங்கும் டாக்டர் அந்தோனி ஜீவராஜன் அவர்கள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் தனது பணியை
-
Australia flooded with fake $50 notes so good they fool banks / ??????? $50 ??????. ?????????????? ???????
04/03/2016 Duration: 06minகடந்த இரண்டு வருடங்களில், போலியான 50 டொலர் நோட்டுகளின் புழக்கம் மும்மடங்காகியிருக்கிறது. உங்கள் பையில் 50 டொலர் நோட்டுக்கள் இருக்கின்றனவா? அவை போலியானவையா இல்லையா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? இது குறித்து குலசேகரம் சஞ்சயன் எழுதித் தயாரித்துள்ள ஒரு விவரணம்.
-
Whiskey Au Go Go nightclub in Brisbane attacked / Brisbane ??? ???? ?????? Whiskey Au Go Go ????? ?????????
02/03/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் 1973ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் நாள், Brisbane நகர இரவு விடுதி Whiskey Au Go Go மீதான தாக்குதல் நடந்தது குறித்தும் அதில் 15 பேர் இறந்தது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In
-
Geronticide is a new word, but the act is not / ???????? ?????? ???? ????????? ???????? !
29/02/2016 Duration: 15minதலைக்கூத்தல் என்ற சடங்கு செய்து, நோயுற்ற முதியோர்களை, சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற கொலை பாதகச் செயல் கருணைக்கொலை என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.பல்கலைக் கழக மானியக் குழு ஏற்பாட்டில் சென்னை பல்கலைக்கழகத்தின்
-
Dedicated to All Mothers – Amma / ??????????? ????????????
29/02/2016 Duration: 03minஅம்மா – அளவில்லாத அன்பு, கருணை, பாசம், உறவு. என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அம்மாவின் தாக்கம் எல்லா உயிரினங்களுக்கும் கருவிலிருந்து பின்னிப் பிணைந்திருக்கிறது. தாயுடனான உண்மையான உறவு எவ்வளவு ஆளமானது என்பதை உணர்த்தும் நாட்டிய அஞ்சலி ஒன்றை, சமர்ப்பணா இந்திய
-
I am dark… so what? / “??????? ??????? ????? ???????? ??????????????”
28/02/2016 Duration: 17minநிற வேறுபாடு என்பது சமூகத்தில் இப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த உண்மை நிலை குறித்து ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சென்னை கிறித்துவக் கல்லூரி ஊடகவியல்துறை துறையைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொள்கிறார்கள். நிற வேறுபாடு குறித்த அவர்கள் கருத்துகளையும், இந்த விழிப்புணர்வுப்பிரச்சாரம்
-
Can you have the Cake and eat it too? / ?????????? ??? ?????????? ???
26/02/2016 Duration: 04minஆசை இருக்கலாம், ஆர்வமும் இருக்கலாம். ஆனால் ஆதாரம் அதற்கு மாறாக இருந்தால், அதை அடைய முடியுமா? அந்த நிலை தான் ஆஸ்திரேலியாவிற்கு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் இடம் தேடும் ஆஸ்திரேலியா, புகலிடக்கோரிக்கையாளரை மானூஸ் தீவிற்கும் நௌரூ தீவிற்கும் அனுப்பிக்கொண்டு,
-
Australia’s first successful heart transplant is performed by Dr Victor Chang / Dr Victor Chang ?????????, ??????????????? ????? ??? ?????? ?????? ????????
24/02/2016 Duration: 06minகாலத்துளி நிகழ்ச்சியில் Dr Victor Chang தலைமையில், 1984ம் ஆண்டு February மாதம் இருபத்தினான்காம் நாள், ஆஸ்திரேலியாவின் முதல் இதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது குறித்தும், Dr Victor Chang பெயரில் இதய ஆராய்ச்சி செய்வதற்கான ஆராய்ச்சி மையம்
-
A Hot Cricket Team – Brisbane Cool Boys / Brisbane ?????? ??????????? ????????? ??? – Brisbane Cool Boys
24/02/2016 Duration: 17minBrisbane நகரிலும் ஒரு தமிழ் cricket அணி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்றறிந்து அவர்களையும் எமது நேயர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கில் Brisbane Cool Boys அணித் தலைவர் டினேஷ், அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் அன்டன் மற்றும் இந்த அணி உருவாகுவதற்கு
-
Fate of these islanders is determined in mainland / ??????????????????? (????????) ???????? ???????????
21/02/2016 Duration: 13minகிறிஸ்மஸ் தீவு, இந்துமகா சமுத்திரத்தில், இந்தேநேஸியாவிற்கு மிக அருகிலுள்ள ஒரு தீவு. ஆஸ்திதேரலிய பிராந்தியங்களில் ஒன்றான இந்தத்தீவில் பொளத்த சீனர்கள் தான் அதிகம் குடியிருக்கிறார்கள். இந்தத் தீவு, சுயமாக அரசு செய்யும் உரிமை பெறுமா இல்லையா என்று, பாராளுமன்ற விசாரணைக்குழு ஒன்று
-
Tamil celebrate Pongal at NSW Parliament / ?????? ???????? ???????, ???????????????? !
19/02/2016 Duration: 10minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்துள்ள பொங்கல் நிகழ்வு NSW பாராளுமன்றத்தில் நேற்று, பெப்பரவரி 18ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்தடவையாக நடைபெறும் பொங்கல் விழாவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், NSW பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்
-
Settlement Guide: Helping migrants find affordable housing / ??????? ?????????? ????????? ???????? ???……
19/02/2016 Duration: 05minஒரு தங்குமிடத்தைத் தேடுவது, ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாய் வந்தவர்கள் அனைவரும் சிரமத்துடன் ஈடுபடம் ஒரு காரியம். கட்டுப்படியான வீடொன்றைத்தேர்ந்தெடுக்க அரசும் உதவி நிறுவனங்களும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பல சவால்களை எதிர்கொள்கிறார்கள் புதிதாகக் குடியேறியவர்கள். நீங்களம் அப்படியான ஒருவரென்றால், நிச்சயம் Ildiko Dauda
-
One of Australia’s best-known artists, Norman Lindsay: Feb 22, 1879 – Nov 21, 1969 / ????? ?????????? ?????? ?????? Norman Lindsay
17/02/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஓவியங்களை வரைந்தவரும், நாவலாசரியருமான பிரபல ஆஸ்திரேலிய ஓவியக் கலைஞர் Norman Lindsay குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on one of Australia’s best-known
-
Gravitational Waves are creating waves / ??????? ?????? ??????????? ??????
12/02/2016 Duration: 05minசுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், Albert Einstein என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி கூறியதை, தற்போது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கருவிகள் மூலம் இரண்டு இராட்சத (black holes)கருந்துகள்களை மோதவைத்த போது ஈர்ப்பு அலைகள், gravitational waves
-
Australian radio and television personality, Graham Kennedy 15/02/1934 – 25/05/2005 / ?????????? ???????????????? ?????? Graham Kennedy
10/02/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சியின் மன்னன் என்று ஊடகவியலாளர்களாலும் பொது மக்களாலும் வர்ணிக்கப்பட்ட Graham Cyril Kennedy குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the “King” of
-
Mr Wikipedia, E Mayooranathan / ????? ???????????? ??? ????????? ?????? ?????????
03/02/2016 Duration: 11minகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு
-
Australian aviator Charles Kingsford Smith 09/02/1897 – ~1935 / ?????????? ????? ?????????????? ????????, Charles Kingsford Smith
03/02/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய விமான போக்குவரத்தின் முன்னோடி, Charles Kingsford Smith குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Australian aviator Charles Kingsford Smith.
-
Want Extra Cash? Drive an UBER-x / ????? ??????????? UBER ?????????? !!
01/02/2016 Duration: 10minUBER வாடகை வாகன நிறுவனம் எப்படி இயங்குகிறது என்று நேற்று நிகழ்ச்சி படைத்திருந்தோம். இந்த சேவையை வழங்கும் றோஷான், தனது அநுபவங்களை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். In a recent broadcast, R.Sathayanathan explained how Uber Technologies’ system