Sanchayan On Air

I am dark… so what? / “??????? ??????? ????? ???????? ??????????????”

Informações:

Synopsis

நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த உண்மை நிலை குறித்து ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சென்னை கிறித்துவக் கல்லூரி ஊடகவியல்துறை துறையைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொள்கிறார்கள். நிற வேறுபாடு குறித்த அவர்கள் கருத்துகளையும், இந்த விழிப்புணர்வுப்பிரச்சாரம்