Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Harvard to soon have Tamil chair / ???????? ??????? ???? ???? ????????? ?????
31/01/2016 Duration: 22minஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மதிக்கப்படுவது ஹார்வேர்ட் பல்கலைக்கழகம். 380 ஆண்டுகளாக சிறப்போடு இயங்கிவரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர தமிழ்த் துறை உருவாக்கப்படவிருக்கிறது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் விஜய் ஜானகிராமன், மற்றும் மருத்துவர் திருஞான சம்பந்தம் ஆகியோரை நேர்கண்டு,
-
Australia used to Welcome Refugees / ??????? ??????? ??????? ???????????
29/01/2016 Duration: 03minபுகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா கையாளும் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று, புதிதாக வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை அறிக்கை ஒன்று கூறுகிறது. தொண்ணூறுக்கும் அதிக நாடுகளை ஆராய்ந்து, Human Rights Watch அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து David
-
Colonel Lachlan Macquarie, Governor of NSW 31/01/1762 – 01/07/1824 / ???? ????? ?????? ????????? ?????????????? ????? ??????? ?????????
27/01/2016 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரி குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Colonel Lachlan Macquarie, Governor of
-
Science in simple Tamil / ???? ????? ???? ????????!
24/01/2016 Duration: 10minஅறிவியலை ஆங்கிலத்தில் வாசித்தாலே நம்மில் பலருக்கு தலையை சுற்றும். ஆனால் ஆங்கிலத்தில் இருக்கும் அந்த அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி,
-
What your body lacks is what your taste buds desire / ?? ????????? ?????????, ????? ???????
22/01/2016 Duration: 16minஉலக மக்கள் அனைவ௫ம் ஆரோக்கியத்துடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும் என்பதன் அடிப்படையில், அனாடமிக் தெரபி பவுண்டேஷன் என்ற அமைப்பை ஆரம்பித்த ஹீலர் பாஸ்கர் அவர்களை நேர்கண்டு, அதன் நோக்கம், இயற்கை வைத்திய முறையில் எங்களை எப்படி பாதுகாத்துக் குணமாக்கிக் கொள்ளலாம் என்பற்றை நேயர்களுக்கு
-
Should we change Our Flag? / ??????? ?????? ????? ?????????
22/01/2016 Duration: 04minசில தலைப்புகளில் நீங்கள் பேச ஆரம்பித்தால், வாதப் பிரதிவாதங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் அவதானித்தருக்கக்கூடும். அப்படியான ஒரு தலைப்புத் தான், ஆஸ்திரேலிய கொடி மாற்றப்பட வேண்டுமா என்பது. இந்த வாதத்திற்குத் தீனி போட்டுள்ளது, ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி. இது குறித்து, Zara
-
Only Australian Field Marshal Thomas Blamey / Field Marshal ????? ????? ??? ????????????, Thomas Blamey
20/01/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் GBE, KCB, CMG, DSO, ED எனும் பட்டங்களைத் தனதாக்கிக் கொண்ட, Field Marshal Sir Thomas Albert Blamey குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Papua New Guinea has a Tamil Governor / ??????? ???? ???????? ????? ??????
18/01/2016 Duration: 16minதமிழ்நாட்டில் பிறந்து, கல்வி பயின்று வேலை தேடி பப்புவா நியூ கினி சென்ற சசீந்திரன் முத்துவேல் அவர்கள், அங்கு தொழில் பார்த்து மட்டுமன்றி, பெரிய வியாபார நிறுவனங்களைக் கட்டியெழுப்பியுள்ளார். அத்துடன் நின்றுவிடாத சசீந்திரன் முத்துவேல், அந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று
-
Will superannuation be enough to retire? / ?????????? ??????????
15/01/2016 Duration: 04minஆஸ்திரேலியாவில் வேலை புரிபவர்களின் superannuation ஓய்வூதியத்திற்குக் குறிப்பிட்ட தொகையை, அவர்கள் வேலை புரியும் நிறுவனம் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பது தற்போதைய சட்டம். அந்தத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது. இது குறித்து David Sharaz எழுதிய
-
First Prime Minister of Australia, Edmund Barton / ??????????????? ????? ????? ???????? Edmund Barton, 18/1/1849 – 27/1/1920
13/01/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் முதல் பிரதம அமைச்சர் Edmund Barton குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Sir Edmund Barton, the first Prime Minister of
-
They came by sea… and were the Lastmen to Stand / ?????? ????? ??????????? ????????? ??? – Ocean12
11/01/2016 Duration: 13minகடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு cricket அணி, புகலிடம் கோரி வந்த இளைஞர்களைக் கொண்ட Ocean12 அணி. இந்த அணியை உருவாக்க முன்னின்று உழைத்த, Blue Mountain Refugee Support Group என்ற அமைப்புடன் இணைந்து செயற்படும் Noeline
-
Older drivers on the Road / ????????? ???? ??????? ?????
08/01/2016 Duration: 03minஆஸ்திரேலியாவில் வயது முதிர்ந்தவர்களும் வாகனம் ஓடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஆனால், அப்படி வாகனமோட்டும் வயதானவர்கள் பலர் விபத்தை சந்திப்பதால், அவர்கள் வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதை வாகனமோட்டுபவர்களும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் எதிர்துள்ளார்கள்.
-
Philosopher Samuel Alexander / ?????????????? ???????? ???????????? 06 Jan 1859 – 13 Sep 1938
06/01/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், தஆஸ்திரேலியாவிற்குப் பெருமை சேர்க்கும் தத்துவாசிரியர் சாமுவேல் அலெக்சாண்டர் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Samuel Alexander, an esteemed professor and metaphysicist known
-
“There’s philosophy in Tamil Poetry” – Chinese Poet Yu Hsi / ??????? ???????? ??? ?????? ????
03/01/2016 Duration: 07minகவிஞர் யூசி தைவான் நாட்டைச் சேர்ந்த உலகக் கவிஞர். இவர் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை பெற்ற முதல் அயல் நாட்டுக் கவிஞர் இவர்.
-
Chinese Poet Yu Hsi loves everything about Tamil / ????? ???? ????? ???????? ?????? ????
03/01/2016 Duration: 06minகவிஞர் யூசியுடன் நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன். Poet Dr.Arul Balaji Velu of Taiwan Tamil Sangam had
-
2016 Hopes and Expectations of our listeners / 2016?? ???????????????? – ????? ??????????
01/01/2016 Duration: 12minபிறந்திருக்கும் 2016ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது என்று எமது நேயர்கள் சிலரின் பார்வைகள். இதில் கலந்து கொண்ட நேயர்கள்: பெருமாள் ஹேமச்சந்திரன், செல்வராணி துரைராஜா, நிஷாகரன், அவி, கணநாதன், லிங்கரூபன், ஜனனி திருமுருகன், கலியுகன் பத்மநாதன். நிகழ்ச்சித் தயாரிப்பு, குலசேகரம் சஞ்சயன்.
-
‘Bigger and better than ever before’ – Australia ushers in 2016 / 2016?? ???????? ?????? ?????????
01/01/2016 Duration: 03min2016ம் ஆண்டை முதலில் வரவேற்ற நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்கள், வாணவேடிக்கையுடன் வரவேற்று, புத்தாண்டுப் பிறப்பை மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக்கியிருக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பூர்வீக மக்களின் நிறங்களினாலான ஒளிக் காட்சி சிட்னி நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருந்தது.இதேவேளை,
-
Jihadi war comes to Australia / ??????????????? ???????? ??????
30/12/2015 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் 1915ம் ஆண்டு ஜனவரி முதல் நாள், முதன்முறையாக இஸ்லாமிய ஜிகாத் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the first Jihadi war
-
2015 – Year in Review: Australia / 2015?? ??????????? ??????????, ?????????
25/12/2015 Duration: 10min2015ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சந்தித்த முக்கிய அல்லது மறக்கமுடியாத செய்திகள் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reviews Australian news and current events of significance in 2015.
-
2015 Obituaries / 2015?? ???????????????
25/12/2015 Duration: 06minஅரசியல் பிரமுகர்களிலிருந்து, நடிகர்கள் வரை ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் 2015ல் பலரை இழந்திருக்கிறோம். அவர்கள் சிலரின் இறுதி வார்த்தைகள், அல்லது அவர்களைத் தெரிந்தவர்களின் சில வார்த்தைகளுடன் அவர்களை மீண்டும் நினைவு கூர்வதற்காக Hannah Sinclair எழுதிய விரணத்தை அடிப்படையாகக்