Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Australia hosts the first ever Carols by Candlelight / ????????????? ???????? ????????
23/12/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் விளக்கொளியில் கிறீஸ்தவ பாடல்கள் (Carols by Candlelight) முதன்முதலில் பாடப்பட்டது, ஆஸ்திரேலியாவில், 1938ம் ஆண்டு டிசம்பர் 24ம் நாள் என்பது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Will the tax on Plastic Bags save the environment? / ????????? ???….????????????? ?????????????????
21/12/2015 Duration: 05minஅவை அறிமுகப்படுத்தப்பட்டபோது, பலர் ஆனந்தப்பட்டார்கள். இப்போது பலர் அவதிப்படுகிறார்கள்….. பிளாஸ்டிக் பைகள். அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு, பிரித்தானியாவில் வரி அறிமுகப்படுத்தப்படப்போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் பிளாஸ்டிக் பைகளின் பாவனையைக் குறைக்க வேண்டியும், அதற்கு மேலதிக
-
Biggest land release in a decade / ???? ???????? ?????? ??????? ????????? ???????
18/12/2015 Duration: 10minசிட்னியின் புறநகர், Campbelltownற்குத் தெற்குப் புறமாக, சுமார் ஏழாயிரத்து 700 ஹெக்டேர் நிலப்பரப்பில், 35 ஆயிரம் வீடுகள் கட்டப்படுவதற்கு நியூசவுத் வேல்ஸ் மாநில அரசு அநுமதி வழங்கியிருப்பது குறித்து செய்திகளில் நீங்கள் படித்திருக்கக் கூடும். Menangle Park, Mount Gilead மற்றும்
-
Women in Australia get the right to Vote / ???????????? ??????????? ????????????? ?????
16/12/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை முதல் முறையாக, தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தால், 1894ம் டிசம்பர் 21ம் நாள் வழங்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Over 30 million Kurds with no state of their own / ?????? ??????? ????????? ?????? ??????… ??????? ?????????????
14/12/2015 Duration: 15minஅண்மைக்காலங்களில், Islamic State என்ற ஆயுதக்குழுவைப் பலமாக எதிர்க்கும் குழு என்று குர்தி அல்லது ஆங்கிலத்தில் Kurdish மக்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். யாரிந்த குர்திஸ் மக்கள்… அவர்களை வெவ்வேறு பெயர்களால் ஏன் அழைக்கிறார்கள், Islamic State என்ற ஆயுதக்குழுவை அவர்கள் ஏன்
-
Moreland’s first Greens mayor is a Tamil / ??????????????? ????? ????? ???? ?????
13/12/2015விக்டோரிய மாநிலத்தலுள்ள மோர்லாண்ட் நகரின் மேயராக சமந்தா ரத்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த சமந்தா, போர் காரணமாக பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இவர், கிறீன்ஸ் கட்சியின் சார்பில், 2012ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு
-
Christmas Borrowing Blues…. / ???? ??? ???? ????? ???????????????
11/12/2015 Duration: 03minசம்பளம் வரும் முன்னரே அதனை நீங்கள் செலவு செய்து விடுகிறீர்களா? அந்த விடயத்தில் நீங்கள் தனித்துவிடப்படவில்லை. கடந்த ஒரு வருடத்தில், சம்பள நாளன்று கடன் கேட்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது என்று ஒரு புதிய அறிக்கை சொல்கிறது. இப்படி pay-day loans
-
Australia’s worst gold mining disaster / ?????????? ?????? ???????????? ?????????? ???????
09/12/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்து, விக்டோரிய மாநிலத்திலுள்ள Creswick என்ற இடத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள் நடந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram
-
Letter Writing Day / ???????? ??? ?????? ?????????….
07/12/2015 Duration: 11minஇன்று, கடிதம் எழுதும் நாள். கையால் எழுதப்பட்ட கடிதம் தனது அஞ்சல் பெட்டியில் கிடைக்கப்பெற்றால் தனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை உணர்ந்த Richard Simpkin அவர்களின் முனைப்பில் ஆரம்பிக்கப்பட்டது, கடிதம் எழுதும் நாள். இன்றைய கடிதம் எழுதும் நாள் குறித்து,
-
Electricity for Free? / ???? ?????????…. ???????? ????????
04/12/2015 Duration: 02minசூரியகதிரினால் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. எரிபொருட்களிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குச் சவாலாக, சூரியகரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்பவர்கள் அதனை சேமித்து வைக்கும் மின்கலங்கள் பாவனைக்கு வருகின்றன. அவற்றின் விலையும் நாளடைவில் குறையப்போகிறது. இது குறித்து
-
Tamils will benefit with the new Government / ????????? ????? ?????? ?????????? ?????????
02/12/2015 Duration: 14minமியன்மார் அல்லது பர்மா என்ற நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது பலருக்குத் தெரியும். இப்பொழுதும் பத்து லட்சம் தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. அண்மையில் பர்மாவில் நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வு எப்படி
-
Australia’s mythical ‘yowie’ is sighted / yowie ????????? ??????????????? ??????????????? ?????????????
02/12/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் “The Australian Town and Country Journal”என்ற பத்திரிகையின் 1882ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் இதழில் முதல் தடவையாக yowie எனப்படும் ஆஸ்திரேலிய விசித்திரபிராணி குறித்த பதிவு வெளியாகியிருந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In
-
Before he could barely walk, Palani Mohan was clicking his camera…. / ?????????? ??????? ????????? ?????? ???? ?????
30/11/2015 Duration: 13minஉலகப்புகழ் பெற்ற நிழற்படக்கலைஞர் பழனி மோகன். அவர் தமிழர் என்பது மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில், அதிலும் குறிப்பாக, சிட்னியில் வளர்ந்த இவரது நிழற்படங்கள், பன்னாட்டு அரங்கில் தனக்கென ஒரு சிறப்பை பல வருடங்களாகத் தக்க வைத்துள்ளார் பழனி மோகன். பழனி மோகனின் கதை.
-
“It’s the Ordinary, not celebrities that I cherish… ” / “?????? ???????? ????????????…. ??????????”
30/11/2015 Duration: 10minஉலகப்புகழ் பெற்ற நிழற்படக்கலைஞர் பழனி மோகன். அவர் தமிழர் என்பது மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில், அதிலும் குறிப்பாக, சிட்னியில் வளர்ந்த இவரது நிழற்படங்கள், பன்னாட்டு அரங்கில் தனக்கென ஒரு சிறப்பை பல வருடங்களாகத் தக்க வைத்துள்ளார் பழனி மோகன். பழனி மோகனின் கதை.
-
Dr Swaminathan – The man who eradicated famine / ?????????? ??????? ???????, ???????????.
29/11/2015 Duration: 14minமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர் இவர். இவரின் பெயரில் அமைந்த, இலாப நோக்கற்ற அரசு சாரா
-
Not Guns… Grains will determine the Future / ???????????? ???????????? ??????????????… ??????? !
29/11/2015 Duration: 15minமான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர் இவர். இவரின் பெயரில் அமைந்த, இலாப நோக்கற்ற அரசு சாரா
-
Reverend John Flynn, founder of the Royal Flying Doctor Service, is born / Royal Flying Doctor Service ?????? ??????? Reverend John Flynn ?????????.
25/11/2015 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் Royal Flying Doctor Service சேவையை நிறுவிய, 1880ம் ஆண்டு நவம்பர் 25ம் நாள் பிறந்த, Reverend John Flynn குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Forced Marriage – a punishable crime / ??????? ???????: “????? ????”
20/11/2015 Duration: 04minஒருவரை வற்புறுத்தித் திருமணம் செய்து வைப்பது, குற்றம் என்று ஆஸ்திரேலியாவில் தீர்ப்பாகி மூன்று வருடங்களாகிறது. அதற்குப் பின்னர் சுமார் ஐம்பது பேர் தமக்கு அப்படி நிகழ்ந்ததாக முறையீடு செய்திருக்கிறார்கள். வற்புறுத்தித் திருமணம் செய்யும் வழக்கத்தை ஆஸ்திரேலியாவில் அடியோடு ஒழித்துவிடும் முயற்சியில், இளையோருக்கு
-
Finance Remittance: What are the banks afraid of? / ???? ????????????????? ??????????????????? ???? ??????????????
18/11/2015 Duration: 04minநாடுகடந்து நாடு சென்று புதிய வாழ்வை அமைத்துக்கொள்ளும் பலர், தம் தாய்நாட்டில் விட்டுச் சென்ற தமது உறவுகளுக்குப் பணம் அனுப்பும் வழக்கம் உலகம் முழுவதும் நடப்பதொன்று. ஆஸ்திரேலியாவிலிருந்து மட்டும் 2 மில்லியன் பேர் ஒரு வருடத்தில் 30 பில்லியன் டொலர்களை அப்படி
-
Australian country music singer Slim Dusty records his first single / ????? ?????????? ?????? Slim Dusty, ???? ????? ?????????? ????????????.
18/11/2015 Duration: 05minகாலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty குறித்தும், 1946ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses