Sbs Tamil - Sbs
From Handouts to Hands-On: Transforming a Dependent Society into a Self-Reliant Community - கையேந்தும் சமூகத்தை கைகொடுக்கும் சமூகமாக மாற்றும் முயற்சியில் முரளீதரன்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:12:48
- More information
Informações:
Synopsis
In the remote regions of Sri Lanka, hunger and malnutrition present significant challenges for students, hindering their ability to attend school consistently, concentrate on their studies, and acquire essential life skills. Without proper nutrition, their potential for a brighter future remains constrained. - இலங்கையின் பல பகுதிகளில், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மாணவர்களுக்குக் குறிப்பிடத்தக்க சவால்களாக உள்ளன. தொடர்ந்து பாடசாலைக்குச் செல்வதற்கும், படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் மற்றும் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களைப் பெறுவதற்கும் தடையாக அமைகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாமல், பிரகாசமான எதிர்காலத்திற்கான அவர்களின் திறன் தடை செய்யப்பட்டுள்ளது.