Sbs Tamil - Sbs
What message does Jesus Christ, who once lived as a refugee, convey to us? - அகதியாக வாழ்ந்த இயேசு கிறிஸ்து எமக்குத் தரும் செய்தி என்ன?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:15:16
- More information
Informações:
Synopsis
What is the deeper meaning of Christmas, a festival celebrated worldwide? How should we understand the significance of Christ's birth? Reverend John Jegasothy, a long-serving priest in the Uniting Church and a dedicated servant to the Tamil community, sheds light on these questions. - உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விழா உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? விளக்குகிறார், பல வருடங்களாக Uniting Church மத குருவாகக் கடமையாற்றியவரும், தமிழ் சமூகத்திற்கு தொடர்ந்து சேவையாற்றி வருபவருமான அருட்திரு ஜோன் ஜெகசோதி அவர்கள்.