Sbs Tamil - Sbs

கடன் அட்டைகள்(Credit Card) மூலமான செலவினங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியர்களை இந்த பண்டிகைக் காலத்தில் வாழ்க்கை செலவின அழுத்தங்கள் கடன் அட்டைகளில் தங்கியிருக்க வைத்துள்ளது. இக்கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Cost of living pressures are causing Aussies to turn to credit this festive season, which experts predict could take years to pay back.Aussies are spending up big this holiday period through their credit cards, with experts fearing it could take them years to pay off the debt.