Sbs Tamil - Sbs

“Tamils are recognised as equals in this country” - Sabaratnam Prathaban, OAM - “நாம் தமிழர்களாக இந்நாட்டில் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்” - சபாரத்தினம் பிரதாபன் OAM

Informações:

Synopsis

Associate Professor Sabaratnam Prathaban has been awarded one of Australia’s most prestigious honours, the Order of Australia Medal (OAM), in the general category for his service to tertiary education and the community. Professor Prathaban speaks with Kulasegaram Sanchayan about his background, his work, the challenges he has faced, and his future plans. - மேற்கல்வி மற்றும் சமூகத்திற்கான சேவைக்காக ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, இந்த வருடம் இணைப் பேராசிரியர் சபாரத்தினம் பிரதாபன் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் சபாரத்தினம் பிரதாபன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.