Sbs Tamil - Sbs

Implications of the Iranian President's Death on Iran and Global Politics - ஈரான் அதிபரின் மறைவு ஈரானிலும், உலகிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

Informações:

Synopsis

The sudden death of Iranian President Ebrahim Raisi and Foreign Minister Hossein Amir-Abdollahian in a plane crash last Sunday has sent shockwaves through Iran and the international community. In this context, Prof. Bernard D' Sami, a Professor of History at Loyola College (Autonomous), Chennai, and a media commentator on international affairs and human rights, analyzes the impact of President Raisi's death. - ஈரான் அதிபர் Ebrahim Raisi அவர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர் Hossein Amir-Abdollahian உள்ளிட்டவர்கள் கடந்த ஞாயிறு விமான விபத்தில் உயிரிழந்தது ஈரானில் மட்டுமல்ல, உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில் ஈரான் அதிபர் Ebrahim Raisi அவர்களின் மறைவும், அது ஏற்படுத்தும் தாக்கமும் குறித்து அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவர் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.