Sbs Tamil - Sbs

Points test system for skilled migrants set for overhaul - குடிவரவுக்கான Points Test System முறையில் மாற்றம்: காரணம் என்ன?

Informações:

Synopsis

Testing for prospective migrants to Australia to obtain visas is set to undergo its first overhaul in more than a decade as part of a revamp of the country's immigration system. Migration agent Thiru Arumugam provides in-depth explanation and insight. Produced by Renuka Thuraisingham. - குடிவரவுக்கான Points Test System முறையை அரசு மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் தொடர்பிலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட working holiday visa lottery தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகப் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்