Sbs Tamil - Sbs

Big Cars, Bad Drivers: Why Are More Australians Dying on the Road? - பெரிய கார்களா, மோசமான ஓட்டுநர்களா - ஆஸ்திரேலியர்கள் அதிகமாக சாலையில் கொல்லப்படுவது ஏன்?

Informações:

Synopsis

Statistics indicate that Australians are purchasing larger vehicles than ever before. Concurrently, the number of fatalities from road accidents has surged to an all-time high. Kulasegaram Sanchayan explores the background of this alarming trend. - அண்மைக் காலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரிய வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் வாங்குகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் மரணிப்பவர்கள் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.