Sbs Tamil - Sbs

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • Diabetes-நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தமிழ் உணவு எது?

    30/05/2024 Duration: 05min

    நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தமிழ் உணவு என்ன என்று விளக்குகிறார் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நேர்முகம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு: 2018

  • யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பு – 43ஆம் ஆண்டு நினைவு!

    30/05/2024 Duration: 09min

    யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு எனும் சம்பவம் நடந்த 43 ஆம் ஆண்டு நினைவு தினம் (June 1, 1981) சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல். முதலில் ஒலியேறிய நாள் 30 மே 2016.

  • நாட்டில் பணவீக்கம் உயர்ந்தது! வட்டி விகிதம் அதிகரிக்குமா?

    30/05/2024 Duration: 04min

    செய்திகள்: 30 மே 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • தனது நிலத்திலிருந்த மரங்களை அழித்த NSW பெண்ணுக்கு $125,000 அபராதம்

    29/05/2024 Duration: 02min

    NSW Southern Highlandsஇலுள்ள பாரிய நிலம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அந்த நிலத்தை அனுமதி பெறாமல் துப்பரவு செய்ததற்காக அவருக்கு சுமார் 1 லட்சத்தி 25 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்திய தேர்தல்: தென் மாநிலங்களின் கள நிலவரம்

    29/05/2024 Duration: 07min

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், இமாச்சலப்பிரதேசம், தென்மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பதின்மூன்றாம் பாகம்.

  • விக்டோரியாவில் camping சென்ற இருவர் கொலை: முன்னாள் விமானி கைது செய்யப்பட்டது எப்படி?

    29/05/2024 Duration: 07min

    விக்டோரியாவில் முன்னாள் விமானி ஒருவர் camping சென்ற இரு முதியவர்களைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Points test system for skilled migrants set for overhaul - குடிவரவுக்கான Points Test System முறையில் மாற்றம்: காரணம் என்ன?

    29/05/2024 Duration: 09min

    Testing for prospective migrants to Australia to obtain visas is set to undergo its first overhaul in more than a decade as part of a revamp of the country's immigration system. Migration agent Thiru Arumugam provides in-depth explanation and insight. Produced by Renuka Thuraisingham. - குடிவரவுக்கான Points Test System முறையை அரசு மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் தொடர்பிலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட working holiday visa lottery தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகப் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • சமீபத்தில் விடுவிக்கப்பட்டோரின் விசாக்களை அவசர மறுஆய்வு செய்ய உத்தரவு

    28/05/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 29/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • கைப்பை திருடர்களால் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த இந்தியர்- பிந்திய தகவல்கள்

    28/05/2024 Duration: 02min

    டஸ்மேனியாவில் கடந்த ஜனவரி 29ம் திகதி தீப் சிங் என்ற 27 வயது இளைஞர் திருடுவதற்கு முயற்சித்தவர்களால் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து கட்டணம் 50 சதங்களாக குறைக்கப்படுகிறது!

    28/05/2024 Duration: 02min

    குயின்ஸ்லாந்து மாநில பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்படவுள்ளது. இப்பரீட்சார்த்த திட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • "காலவரையற்ற தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்"

    28/05/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Thiruvalluvar Statue Unveiled: A Monument of Heritage Sparks Controversy - திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் அது ஏற்படுத்தும் சர்ச்சையும்!

    27/05/2024 Duration: 15min

    A statue of Thiruvalluvar was installed in Pendle Hill Civic Park in Sydney on Thursday, 23 May. However, the manner in which the statue was unveiled, and its current condition have been criticised by some. Participating in the program discussing this controversy are Dr. Chandrika Subramaniyan of the Tamil Development Forum, Mr. Anaganbabu, Secretary of the Tamil Arts and Culture Association, Lord Mayor Lisa Lake of Cumberland City Council, and Wentworthville Ward Councillor Suman Saha. Produced by RaySel. - சிட்னி பெருநகரின் Pendlehill Civic Park எனும் அரசு பூங்காவில் கடந்த வியாழக்கிழமை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் பூங்காவில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட விதமும், திருவள்ளுவர் சிலை பூங்காவில் இருக்கும் நிலையும் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றவர்கள்: தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு, Cumberland City Councilலின் Lord Mayor Lisa Lake & Wentworthville Ward Councillor Sum

  • Future Made in Australia: Government Plan's Background and Vision - “உலகின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது” – திட்டத்தின் பின்னணி என்ன?

    27/05/2024 Duration: 09min

    Australia's next grand vision is to extract rare minerals known as Critical Minerals, utilise them domestically, and increase exports. In this context, R. Sathyanathan, a veteran in the media industry, elaborates on the background of the government's proposed Future Made in Australia plan. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவின் அடுத்த இலக்கு Critical Minerals என்று சொல்லப்படுகின்ற அரிதான கனிமங்களை தோண்டி எடுப்பது, உள்நாட்டில் பயன்படுத்துவது, இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்வது என்பதாகும். இந்த பின்னணியில் அரசு முன்வைத்துள்ள Future Made in Australia – எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது என்ற திட்டத்தின் பின்னணி குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    27/05/2024 Duration: 08min

    குஜராத்தில் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு, இந்தியாவில் ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது, தமிழகத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கிடையே மோதல் மற்றும் "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • காற்றுக் கொந்தளிப்பால் ஆட்டங்கண்ட மற்றுமொரு விமானம்- 12 பேர் காயம்

    27/05/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/05/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • Violinist Mysore Manjunath in Sydney Music Festival - சிட்னி இசை விழாவில் வயலின் கலைஞர் மைசூர் மஞ்சுநாத்

    27/05/2024 Duration: 13min

    Mysore Manjunath is an Indian violinist. The son and disciple of violinist Vidwan S. Mahadevappa, Manjunath performed his first concert at the age of eight in Mysore as a child prodigy storming in to the music world. This is an interview about his upcoming performance at the Swara-Laya Fine Arts Society's annual music festival in Sydney. Produced by Selvi. - Swara Laya Fine Arts Society நடத்தும் Sydney Music Festival ஜூன் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கிறார் பிரபல வயலின் கலைஞர் டாக்டர் மைசூர் மஞ்சுநாத் அவர்கள். அவருடனான உரையாடல் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

  • Singapore Airlines Turbulence: What happened? - Air turbulence : பாதிப்பை தவிர்க்க பயணிகள் செய்ய வேண்டியது என்ன?

    27/05/2024 Duration: 08min

    One man is dead and at least thirty others are injured, after a Singapore Airlines flight hit severe turbulence en route to Singapore from London. What happened and is this turbulence could be avoided? Ms Gurukanthi Dhinakaran who is a Flight Instructor with experience in safe flight operations in compliance with policies and procedures explains more. - கடந்த வாரம் Air turbulence காலநிலை கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் மரணம் அடைந்தார் மேலும் பலர் காயம் காயமடைந்தனர். இது குறித்து Pilot-ஆக தேர்ச்சி பெற்றும் தற்போது டாஸ்மேனியாவில் விமான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் குருகாந்தி தினகரன் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி

  • இந்த வார முக்கிய செய்திகள்

    25/05/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 24 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • Baby blues or postnatal depression? How to help yourself and your partner - பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை சமாளிப்பது எப்படி?

    24/05/2024 Duration: 08min

    Are you an expectant or new parent? You or your partner may experience the so-called ‘baby blues’ when your baby is born. But unpleasant symptoms are mild and temporary. Postnatal depression is different and can affect both parents. Knowing the difference and how to access support for yourself or your partner is crucial for your family’s wellbeing. - Postnatal depression- பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை அனுபவிப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் உதவிகள் பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Vivid Sydney ஒளித்திருவிழா கோலாகலமாக தொடங்கியது!

    24/05/2024 Duration: 02min

    சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney மே 24 இரவு தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

page 8 from 25