Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 65:19:05
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
காஸாவில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இஸ்ரேல் தீவிர தாக்குதல்
29/12/2023 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/12/2023) செய்தி.
-
Communities urged to work together in the face of wild weather - நாட்டில் பெய்த கடும் மழை - 10 பேர் உயிரிழப்பு - ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு
28/12/2023 Duration: 10minAustralia is bracing for another summer of unpredictable weather, as thunderstorms and fires have already hit parts of the country. Climate scientists, health practitioners and disaster responders warn the wild weather is set to continue, urging communities to work together to be prepared. That story by Catriona Stirrat for SBS News produced by Praba Maheswaran for SBS Tamil. - நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் காட்டுத்தீ என்பன ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளைத் தாக்கியுள்ள பின்னணியில், ஆஸ்திரேலியா மற்றொரு எதிர்பாராத வானிலைக்கான கோடைகாலத்தை எதிர்கொண்டுள்ளது. இதுபற்றி Catriona Stirrat தயாரித்த செய்திவிவரணத்தை செய்தியின் பின்னணிக்காக வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
Highest Ranking Student of Tamil, Hirsha Kamaleshwaran - தமிழ் பாடத்தில் மிக அதிக மதிப்பெண் பெற்ற ஹிர்ஷா கமலேஷ்வரன்
28/12/2023 Duration: 07minIn NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. - நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த ஹிர்ஷா கமலேஷ்வரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
One of the highest-ranking students of Tamil, Ilakkiya Murali - தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற ஐவரில் ஒருவரான இலக்கியா முரளி
28/12/2023 Duration: 07minIn NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts.. - நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருந்த இலக்கியா முரளி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
One of the highest-ranking students of Tamil, Theshnie Ketheswaran - தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற ஐவரில் ஒருவரான தேசினி கேதீஸ்வரன்
28/12/2023 Duration: 10minIn NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. - நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருந்த தேசினி கேதீஸ்வரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
One of the highest-ranking students of Tamil, Amirthan Thiruarrenkan - தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற ஐவரில் ஒருவரான அமிர்தன் திருஅரங்கன்
28/12/2023 Duration: 09minIn NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. - நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருந்த அமிர்தன் திருஅரங்கன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
One of the highest-ranking students of Tamil, Subanki Sakkthivel - தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற ஐவரில் ஒருவரான சுபாங்கி சக்திவேல்
28/12/2023 Duration: 09minIn NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. One of the top achievers in Tamil Continuers course, Subanki Sakkthivel talks to Kulasegaram Sanchayan. - நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருந்த சுபாங்கி சக்திவேல் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Sri Lankan-born Tamil actor-comedian Bonda Mani passes away - 30 வருட அகதி வாழ்க்கை- நடிகர் போண்டா மணி!
28/12/2023 Duration: 14minTamil actor-comedian Kedheeswaran, popularly known as Bonda Mani, passed away in Chennai on Saturday at the age of 60. SBS Tamil pays tribute by re-broadcasting the interview with the legendary actor. Produced by Renuka Thuraisingham. - தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையின் மன்னார் பகுதியை தாயகமாக கொண்டவர். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் தனது 60வது வயதில் டிசம்பர் 24, 2023 அன்று காலமானார். போண்டா மணி அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்முகம் இது. அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
-
First Australians: Part 9 - பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 9
28/12/2023 Duration: 11minIn this episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks about some of the most popular and influential Australian Aboriginal sporting personalities and artists. - பூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பிரபலமான பூர்வீகக் குடி பின்னணி கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் சிலரைப் பற்றிய சில தரவுகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
How to keep your physical and mental health on track during the holidays? - விடுமுறை காலத்தில் உடல் மற்றும் உள நலன்களை பேணுவது எப்படி?
28/12/2023 Duration: 09minThe festive season can disrupt our healthy lifestyle habits. Here's how to navigate the holidays and maintain your healthy behaviours. This feature which is produced by Selvi explains more - பண்டிகை விடுமுறை காலத்தில் உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கம் சீர்குலைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்வதிலிருந்து ஓய்வு எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் செல்வி.
-
Enjoy the beach - but stay safe - நீர்நிலைகளில் நீந்தும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
28/12/2023 Duration: 07minAs Australia braces for an increasingly hot summer, there are concerns about ongoing drowning deaths. According to Royal Lifesaving Australia's Fatal Drowning Toll, there have already been 21 deaths recorded since December 1, and now swim safety experts share their tips for staying safe in the water. In English : Catriona Stirrat ; In Tamil : Selvi. - இந்த ஆண்டு கோடைக்காலம் ஆரம்பமாகியதிலிருந்து , ஏற்கனவே நாடு முழுவதும் 21 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என Royal Lifesaving Australia-வின் தரவு தெரிவிக்கிறது. ஆகவே நீரில் பாதுகாப்பாக நீந்துவது குறித்த உதவிக்குறிப்புகளை நீச்சல் பாதுகாப்பு நிபுணர்கள் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Catriona Stirrat எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
சிட்னி-ஹோபார்ட் படகு போட்டியில் LawConnect வெற்றி!!
28/12/2023 Duration: 03minசெய்திகள்: 28 டிசம்பர் 2023 வியாழக்கிழமை வாசித்தவர்: செல்வி
-
Highest Ranking Students of Tamil - உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த ஐவர்
27/12/2023 Duration: 17minIn NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. Top achievers in Tamil Continuers course were Hirsha Kamaleshwaran, Theshnie Ketheswaran, Ilakkiya Murali, Amirthan Thiruarrenkan, Subanki Sakkthivel. - நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த ஹிர்ஷா கமலேஷ்வரன், இரண்டாவது இடத்தைப் பெற்ற தேசினி கேதீஸ்வரன், மற்றும் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களில் வந்திருந்த இலக்கியா முரளி, அமிர்தன் திருஅரங்கன், சுபாங்கி சக்திவேல் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ராக்கெட் ஏவுதல்
26/12/2023 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/12/2023) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்று 78வது சிட்னி - ஹோபார்ட் படகுப் போட்டி! நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்பு!!
25/12/2023 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/12/2023) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
-
tsunami has made people stronger! - சுனாமி நினைவுப்பகிர்வு
25/12/2023 Duration: 25minOn Boxing Day in 2004, a devastating tsunami struck 14 countries, affecting regions with significant Tamil populations, such as Sri Lanka, India, and Malaysia. Among the countless stories of resilience and loss, this program sheds light on the experiences of individuals deeply impacted by the catastrophe. - 2004 ஆம் ஆண்டு, கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாள், 14 நாடுகளில் பேரழிவுகரமான சுனாமி தாக்கியது. குறிப்பாக, இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா போன்ற கணிசமான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை சுனாமி தாக்கியது. இந்தப் பேரழிவால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட சிலர், பின்னடைவு மற்றும் இழப்பு குறித்து தமது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
-
'Grandma's sprawling house was the inspiration for my drawing' - 'அப்பத்தாவின் திண்ணை வீட்டு ஞாபகத்தில் இந்த ஓவியத்தை வரைந்தேன்'
25/12/2023 Duration: 10minKavin Thamilventhan is one of the seven winners at the Deepavali / Karthigai Deepam Drawing Competition organised by SBS Tamil. Renuka Thuraisingham engages in a conversation with the award-winning Kavin Thamilventhan, his father Thamilventhan and his Tamil teacher Pradeepa. - SBS தமிழ் நடத்திய தீபாவளி / கார்த்திகை தீபம் வரைதல் போட்டியில் வென்று பரிசு பெற்ற ஏழு பேரில் கவின் தமிழ்வேந்தனும் ஒருவர். கவின் மற்றும் அவரது தந்தை தமிழ்வேந்தன் மற்றும் அவரது தமிழ் ஆசிரியை பிரதீபா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
True meaning of Christmas - கிறிஸ்மஸ் பண்டிகையை 'அழகுணர்வோடு' கொண்டாடுவோம்!
25/12/2023 Duration: 10minChristmas festival is celebrated worldwide. Fr Johnson Siluvaipillai -Vicar forane Kanyakumari vicariate, explains what the true meaning of Christmas is. Produced by Renuka Thuraisingham. - உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்மஸ் விழா. கிறிஸ்மஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? விளக்குகிறார் அருட்திரு ஜான்சன் சிலுவைப்பிள்ளை(Vicar forane Kanyakumari vicariate). நிகழ்ச்சித் தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
25/12/2023 Duration: 10minஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல், ஜம்மு காஷ்மீரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் நிர்மலசீதாராமன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் மோதல் மற்றும் திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து!
25/12/2023 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/12/2023) செய்திகள். வாசித்தவர் றேனுகா