Sbs Tamil - Sbs

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • "Paal Dabba" on Australian Stages - ஆஸ்திரேலிய மேடைகளில் “பால் டப்பா”

    23/02/2024 Duration: 09min

    Anish, the Chennai-based artist known for his rap persona as "Paal Dabba," is currently captivating audiences across Melbourne and Sydney during his tour in Australia. - பால் டப்பா என்ற மேடைப் பெயருடன் Rap இசைப் பாடகராக மக்களைக் கவர்ந்து வரும் சென்னைக் கலைஞர் அனீஷ் ஆஸ்திரேலியா வந்திருக்கிறார்.

  • Every scientific concept can be easily explained in Tamil prose ! - அனைத்தையும் தமிழ் வெண்பாக்களாகப் பாடமுடியும்

    23/02/2024 Duration: 19min

    Dr. T S Subbaraman holds a doctorate in Physics and was a former Head of the Physics department at Anna University, Chennai. Though his specialisation is Physics, his heart favours Tamil. He had been passionate about Tamil theatre. He has performed on stage from the age of nine. He has also performed in various TV and radio dramas. He has the credit of making the science show "Maanudam ventradu," which was aired in All India Radio for three continuous years. In recognition of Dr. Subbaraman's passion for Tamil, Anna University appointed him as the first Director of the Centre for Development of Tamil in Engineering and Technology in 2001. - Dr.T. S. சுப்பராமன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முன்னாள் தலைவராக இருந்தவர். இது அவரது ஒரு பக்கம். அவரது சிறப்பு இயற்பியலாக இருக்கலாம், ஆனால் அவரது ஆர்வம் தமிழ் மொழி மீது தான். டாக்டர் சுப்பராமன் ஒன்பது வயதிலிருந்து தமிழ் நாடகங்களில் நடித்துள்ளார், பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். அவரது அறி

  • காட்டுத்தீ: விக்டோரிய மாநிலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்

    23/02/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/02/2024) செய்தி.

  • What is the cultural significance of First Nations weaving? - பூர்வீகக்குடியின நெசவுகளின் கலாச்சார முக்கியத்துவம் என்ன?

    23/02/2024 Duration: 08min

    Weaving is one of the most complex and sophisticated examples of First Nations technology and culture. It produces objects of beauty, and the process itself has deep cultural significance. Weaving is a way to share knowledge, connect to people and country, invite mindfulness, and much more. - நெசவு நெய்தல் அல்லது பின்னுதல், திரித்தல் என்பது பூர்வீகக்குடி மக்களின் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன எடுத்துக்காட்டுகளில் ஒன்று. இது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    22/02/2024 Duration: 08min

    யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்; காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தினரின் போராட்டம் 07 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது; எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை கண்டித்து யாழ். இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்; தமிழக மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாது போன இந்திய பக்தர்கள். இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Taylor Swift The Eras Tour Australia 2024 - sold-out concerts to 80,000 Swifties each night - ஆஸ்திரேலியாவில் மையம் கொண்டுள்ள Taylor Swift எனும் இசைப்புயல்

    22/02/2024 Duration: 11min

    The singer is due to perform four sold-out concerts from Friday to Monday to 80,000 Swifties each night. Who is Taylor Swift? Praba Maheswaran presents a news explainer with comments from few fans of Swift. - அமெரிக்கப் பாடகி மற்றும் பாடலாசிரியர் Taylor Alison Swift அவர்களின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் மிகப்பிரமாண்டமான முறையில் நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் நடைபெறுகின்றது. சமூக ஊடகங்களில் சுமார் 534 million followers உடன் உலகளாவிய இசை இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த அந்த Taylor Swift என்பவர் யார்? பாடகி Taylor Swiftஇன் சில தமிழ் இரசிகர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • உலகில் முதன்முதலாக ஒரு புதிய வகை வாழைப்பழம் ஆஸ்திரேலியாவில் அறிமுகம்!!

    22/02/2024 Duration: 02min

    உலகில் முதன்முதலாக, ஒரு புதிய வகை வாழைப்பழம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உணவு தரநிலைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • தெரிந்ததும், தெரியாததும்: தமிழ் திரைப்பட பாடல்கள்

    22/02/2024 Duration: 15min

    தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் குறித்த பின்னணியோ அல்லது அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றியோ பலருக்கும் தெரியாத தகவல்களை இசை கலந்து படைக்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள். இந்த நிகழ்ச்சி 2013 ஆண்டு தயாரிக்கப்பட்டது.

  • Is this the solution to the lack of rental housing? - வாடகைக்கு வீடுகளில்லை என்பதற்கு இது தீர்வாகுமா?

    22/02/2024 Duration: 11min

    The NSW government is contemplating a tax on short-term renters as a potential solution to Australia's housing shortage, particularly the rental housing crisis. A comparable taxation initiative is also currently in progress in the state of Victoria. In this context, we delve into the topic of "Housing Shortage and Taxation." Chidambaram Rangarajan who works in defence related projects shares his perspectives on this matter. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் நிலவும் வீடுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, குறிப்பாக வாடகைக்கு வீடுகளில்லை என்ற நெருக்கடிக்கு ஒரு தீர்வாக குறுகிய காலம் வீடுகளை வாடகைக்கு விடுவோர் மீது வரி விதிக்க NSW அரசு ஆலோசிக்கிறது. இதுபோன்ற வரிவிதிப்பு முயற்சி விக்டோரியா மாநிலத்திலும் முன்னெடுக்கப்படும் நிலையில், “வீடு பற்றாக்குறையும் வரி விதிப்பும்” குறித்து விளக்குகிறோம். இது குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • Students targeted to become money mules - and face severe consequences - “வீட்டிலிருந்து கொண்டே லட்சம் லட்சமாக சம்பாதியுங்கள்” – உண்மையா?

    22/02/2024 Duration: 09min

    There are new warnings about those work-from-home job ads that seems too good to be true - or promise BIG returns on investment. Many are trying to recruit so-called 'Money Mules'. The Australian Federal Police and financial institutions say more criminal syndicates are targeting students to become money mules. The story by Madina Jaffari for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஏமாற்று நிறுவனங்கள்அல்லது குற்றவியல் சிண்டிகேட்கள் பண நெருக்கடியில் இருப்போரையும், சர்வதேச மாணவர்களையும் குறிவைத்து பெரும் மோசடிகளை நடத்திவருவதாக பலமட்டங்களில் எச்சரிக்கை வந்துள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Madina Jaffari. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • Story of our nation – Part 5: First World War & Australia - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம் 5: முதலாம் உலகப் போரும் நாமும்

    22/02/2024 Duration: 08min

    We are bringing the story of Australian political history in ten parts. In the fifth episode of this series, we explore the Australian political landscape with the First world War in the background. - ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்த காலத்தில் ஆஸ்திரேலியா எப்படியான மாற்றங்களைக் கண்டது என்பது குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • விக்டோரியா மாநிலத்தில் இன்று வெப்பம் 40 டிகிரியை தொடலாம்!

    22/02/2024 Duration: 04min

    செய்திகள்: 22 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Tiny but Mighty: Tasmania's Tamil School shines bright with just 250 Tamils - ஆஸ்திரேலிய Tasmania மாநிலத்தில் மொத்தம் 250 தமிழர்கள்தான், ஆனால் தமிழ்ப்பள்ளி உண்டு!

    21/02/2024 Duration: 14min

    RaySel, Executive Producer of SBS Tamil, had an opportunity to engage with the administrators of the "Tamil Language Cultural School" in Hobart, the capital of Tasmania. The key participants were Vijayalayan, the school's founder, Prashanthini, School Coordinator, and Moura, who plays a pivotal role as a teacher. RaySel personally met with them and engaged in meaningful conversations, gaining valuable insights into the school's mission and initiatives. - ஆஸ்திரேலிய மாநிலங்களில் ஒன்றான Tasmania மாநிலத் தலைநகர் ஹோபார்ட் நகரில் “தமிழ் மொழி கலாசார பாடசாலை” எனும் பெயரில் தமிழ் பள்ளிக்கூடம் நடத்திவரும் நிர்வாகிகளை அவர்களின் தமிழ் திண்ணை அரங்கில் சந்தித்து உரையாடினோம். இதில் கலந்துகொண்டவர்கள்: பள்ளிக்கூட நிறுவனர் விஜயாலயன், ஒருங்கிணைப்பாளர் பிரசாந்தினி மற்றும் ஆசிரியை மௌறா ஆகியோர்.அவர்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

  • Victoria is examining women's pain: why isn't everyone? - பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள பிரச்சனைகள் யாவை? பெண்களுக்கே அது பிரச்சனை என்று தெரியுமா?

    21/02/2024 Duration: 14min

    Women generally experience more recurrent, severe and longer lasting pain than men. That's according to an inquiry into women's pain led by the Victorian Government Department of Health. Dr Meera Mani who is a gynecologist explain more about women pain. - பெண்களுக்கு என்று உடல் மற்றும் உள ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் யாவை? அது குறித்த விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம்? பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு கிடைக்கும் சிகிச்சைகள் யாவை? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • Boat arrivals reportedly flown to Nauru!! - புகலிடப் படகுகளின் வருகை ஏற்படுத்தியுள்ள அரசியல் விவாதம்!!

    21/02/2024 Duration: 10min

    The prime minister has accused Opposition Leader Peter Dutton of politicising border security following the arrival of around 40 men by boat in remote Western Australia. Reports say some of the arrivals may have already been taken to Australia's offshore immigration detention centre on Nauru. This feature explains more. - கடந்த வாரம் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி படகுகளில் சுமார் 40 பேர் வந்துள்ளது கண்டறியப்பட்டதனை தொடர்ந்து இது அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • மேற்கு சிட்னியில் இரண்டு இடங்களில் மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

    20/02/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/02/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • முகக்கவசங்கள் திருடிய செவிலியர் செல்வராணி - 12 மாதங்களுக்கு தகுதி நீக்கம்

    20/02/2024 Duration: 02min

    2020 - ஆம் ஆண்டு COVID-19 பேரிடர் போது முகக்கவசங்கள் உட்பட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை திருடிய செவிலியர் 12 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை வழங்குகிறார் செல்வி.

  • “எல்லைக் கட்டுப்பாடு குறித்த சண்டைகள் ஆட்கடத்தல்காரர்களை கவர்ந்திழுக்கும்” - நிபுணர்கள் அச்சம்

    20/02/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/02/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • ஆஸ்திரேலியாவில் விரைவாக விசா வழங்கப்படும் தொழில்கள் என்னவென்று தெரியுமா?

    19/02/2024 Duration: 02min

    பிராந்திய ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் பிராந்திய பகுதியில் உள்ள நிறுவனங்கள் sponsor செய்துள்ள skilled workers திறன் அடிப்படையிலான ஊழியர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் அமைச்சரின் அறிவுறுத்தல் கடந்த மாதம் வெளிவந்துள்ளது. இது குறித்த செய்தியை வழங்குகிறார் செல்வி.

  • Is private health insurance a must have? - தனியார் மருத்துவக் காப்பீடு அவசியம்தானா?

    19/02/2024 Duration: 09min

    Health insurers are allowed to legally increase their premiums only once a year, with the approval of the Minister of Health. However, in a recent report published by consumer group Choice, it has been found that medical insurers have been increasing the premiums significantly more than the rate approved by the government. - சுகாதார அமைச்சரின் ஒப்புதலுடன், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மருத்துவ காப்பீட்டாளர்கள் தங்கள் பிரீமியத்தை சட்டபூர்வமாக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், Choice என்ற நுகர்வோர் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு அங்கீகரித்துள்ள விலையேற்ற விகிதத்தை, விட மருத்துவ காப்பீட்டாளர்கள் மக்களிடம் பெறும் premium எனப்படும் கட்டணத்தை கணிசமாக அதிகரித்து வருவதாகக் கண்டறிந்துள்ளது.

page 23 from 25