Sanchayan On Air

Are you an FBA (Foreign born Australian) or an FDA (Fair Dinkum Australian) / மகாராணியை மகிழ்வித்த தமிழர்… ஆஸ்திரேலியாவில்

Informações:

Synopsis

தமிழ் இனத்தவரான கமால் அவர்களின் இயற்பெயர், கந்தையா கமலேஸ்வரன்.  இவர் மலேசிய நாட்டில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வாழும் பிரசித்தி பெற்ற பாடகர்.  இவரை நேர்கண்டு உரையாடுகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந் நேர்காணலின் நிறைவுப்பாகம் அடுத்த வெள்ளி இரவு