Sanchayan On Air

“Kangaroos and Emus don’t walk backwards….. but the Australian Government Does” / ஓரின சேர்க்கையாளருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

Informações:

Synopsis

Australian Capital Territory அங்கீகரித்த ஒருபாலியல் திருமணங்களை, ஆஸ்திரேலிய உயர் நீதிமன்று ஏகமனதாக நிராகரித்துள்ளது. A-C-T அறிமுகப்படுத்திய, ஒருபாலியல் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம், ஆஸ்திரேலிய திருமணச் சட்டத்திற்கு முரணாக இருப்பதால், இரண்டும் ஒரே வேளையில் செயலில் இருக்க முடியாது என்று உயர்