Sanchayan On Air

Australian Heat Wave / உச்சம் தொடும் உஷ்ணம்

Informações:

Synopsis

வரலாற்றில் என்றுமில்லாதளவு வெப்பமான காலநிலையை ஆஸ்திரேலியா எதிர்கொண்டுள்ளது.  உள்நாட்டுப் பகுதிகளில் சராசரி வெப்பநிலை நாற்பது பாகை செல்ஸியசை விட அதிகரித்திருத்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த வெப்பநிலை குறையும் என்று வாநிலை அறிக்கைகள் குறிப்பிட்டாலும் நியூசவுத் வேல்ஸ் மற்றும் குவீன்ஸ்லாந்து மாநிலங்களில்