Sanchayan On Air

Cancer preventing Diet …. non white grains / “இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு”

Informações:

Synopsis

டாக்டர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, மாப்பொருள் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியதுமாகும். கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். மேலும் இரசாயன பகுப்பாய்வு, புதிய உற்பத்தி