Sanchayan On Air

Pongalo Hongaro / பொங்கலோ ஹொங்காரோ

Informações:

Synopsis

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலுக்கும், ஜப்பானியர்கள் கொண்டாடி வந்த கொஷோ(g)கட்சு [koshō gatsu] என்ற ஜப்பானிய விவசாயிகளின் கொண்டாட்டத்திற்குமிடையில் அதீத ஒற்றுமை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.  விவசாயமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்துக்குள்ளாகியிருப்பதாலும், அபிவிருத்தி என்ற பெயரில் நகர்ப்புறம் நோக்கி மக்கள் குடியேறுவதாலும்,