Sanchayan On Air

Bio Pen Surgery / பேனாவின் வலிமை எழுத்தில் மட்டுமல்ல… எலும்பிலும்!

Informações:

Synopsis

எதிர்வரும் காலத்தில், உங்கள் கால் கை போன்ற உறுப்புகளின் எலும்புகளில் சத்திரசிகிச்சை செய்வதற்கு, 3-D printers மற்றும் கடற்பாசிகள் உதவப் போகின்றன.  சத்திரசிகிச்சையின் போது, ஒரு கையடக்கமான கருவி, அது மட்டுமல்ல, நோயாளி குணமாகும் வேகத்தையும் இந்த தொழில்நுட்பங்கள் அதிகரிக்கப்போகின்றன. SBS