Sanchayan On Air

Do we need an independent investigation into allegations of war crimes in Sri Lanka? / சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன, சர்வதேச விசாரணை தேவையா?

Informações:

Synopsis

தனது நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்கும் மற்றைய உலக நாடுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன, சர்வதேச விசாரணை தேவையில்லாதது என்றும் சொல்கிறார், ஆஸ்திரேலியாவிற்கான சிறீலங்கா தூதுவர். அப்படி ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறீலங்காவிற்கு