Sanchayan On Air

Forced Marriage – a punishable crime / ??????? ???????: “????? ????”

Informações:

Synopsis

ஒருவரை வற்புறுத்தித் திருமணம் செய்து வைப்பது, குற்றம் என்று ஆஸ்திரேலியாவில் தீர்ப்பாகி மூன்று வருடங்களாகிறது. அதற்குப் பின்னர் சுமார் ஐம்பது பேர் தமக்கு அப்படி நிகழ்ந்ததாக முறையீடு செய்திருக்கிறார்கள். வற்புறுத்தித் திருமணம் செய்யும் வழக்கத்தை ஆஸ்திரேலியாவில் அடியோடு ஒழித்துவிடும் முயற்சியில், இளையோருக்கு