Sanchayan On Air

“The one who is prepared to sacrifice his life for his convictions is my best creation” / “??????????? ??????? ????????? ???? ??? ????? ?????? ???????”

Informações:

Synopsis

Ernest MacIntyre….. நாடக உலகில் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம். குறிப்பாக இலங்கையில் பேசப்படும் 3 மொழிகளிலும் நாடக அரங்குகளில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கின்றன, இன்றும் மேடையேற்றப்படுகின்றன.  Ernest MacIntyre எம்மிடையே ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார். நாடகப் பிரமுகராக