Sanchayan On Air

Award winning connoisseur, Ramanan Krishnamoorthy / ?????????????? ?????? ????? ?????? !!

Informações:

Synopsis

தேநீர் அருந்தியிருப்பீர்கள்…. வொட்கா எனும் மது பானத்தைக் கூட அருந்தியிருப்பீர்கள். ஆனால், இரண்டையும் கலந்து பருகியிருக்கிறீர்களா? அது சாத்தியமா என்ற மற்றவர்கள் சிந்திக்க முதலே, ஆஸ்திரேலியாவின் முதல் தேநீர் கலந்த வொட்கா எனும் மதுபானத்தைத் தயாரித்து, அதற்காக விருதுகளும் பெற்று சாதனை