Tamil Quran Audio
அத்தியாயம் : 12 - யூஸுஃப் - ஓர் இறைத் தூதரின் பெயர்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 1:05:47
- More information
Informações:
Synopsis
இந்த அத்தியாயம் முழுவதும் யூஸுஃப் என்ற இறைத்தூதரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ஒரு அத்தியாயத்தில் முழுமையாக ஒருவரது வரலாறு கூறப்படுவது இந்த அத்தியாயத்தில் மட்டும் தான். எனவே இந்த அத்தியாயம் யூஸுஃப் எனப் பெயர்பெற்றது.