Tamil Quran Audio
அத்தியாயம் : 49 - அல் ஹுஜ்ராத் - அறைகள்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:12:52
- More information
Informações:
Synopsis
இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.