Sbs Tamil - Sbs

மர்மங்கள் ஒரு தொடர்கதை: தப்பிக்கவே முடியாத அமெரிக்க சிறையிலிருந்து கைதிகள் எப்படி தப்பினர்?

Informações:

Synopsis

உலகின் மிக ஆபத்தான சிறை என்றும், அங்கிருந்து தப்பிச்செல்லவே முடியாது என்றும் கருதப்பட்டது அமெரிக்காவின் Alcatraz தீவிலிருந்த சிறை. அங்கிருந்து யாரும் உயிருடன் தப்பியதில்லை. ஆனால் இந்த சிறையிலிருந்து 1962 ஆம் ஆண்டு மூன்று கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்கள் எப்படித் தப்பினார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற சம்பவத்தை ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ எனும் தொடர் நிகழ்ச்சிவழி விளக்குகிறார் இரா. சத்யநாதன். பாகம் – 2. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.