Sbs Tamil - Sbs
‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:15:03
- More information
Informações:
Synopsis
நக்சத்திரா சுரேஷ் அவர்கள் இணையம் தொடர்பான குற்றவியல் ஆய்வு நிபுணர் (cyber criminologist), மட்டுமல்ல, அவர் ஒரு தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் சர்வதேச பேச்சாளர். Privacy, cybersecurity, online harms, technology-facilitated violence மற்றும் AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்டுவரும் ஆபத்துகள் குறித்து, சமூக அறிவியல் பார்வையில் ஆய்ந்து வருகிறார். Nakshathra அவர்களுடன் SBS தமிழ் நிகழ்ச்சிக்காக உரையாடுகிறார் சுக்ருதி நாராயணன்.