Sbs Tamil - Sbs
செய்தியின் பின்னணி : Alice Springs சிறுமியின் மரணமும், தொடர்ந்த வன்முறையும் - நடந்தது என்ன?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:28
- More information
Informações:
Synopsis
Alice Springs-இல் கடந்த வாரம் ஐந்து வயது பூர்வீகக்குடியின சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அங்கு வன்முறைகள் இடம்பெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.