Sbs Tamil - Sbs

சமூக வலைத்தளங்கள்: குழந்தைகளையும் நம்மையும் சிக்கவைக்கும் மாயவலையா?

Informações:

Synopsis

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு முக்கிய வழக்கில் இளம் பயனர்களுக்கு கேடு விளைவித்ததாக சமூக வலைத்தளங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளங்கள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அமெரிக்க வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து விளக்குகிறார் சமூக ஊடகம் தொடர்பான தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்டவரும், பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.