Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: வீட்டு விலையுயர்வு - பயனின்றிப் போன வட்டி வீத வீழ்ச்சிகள்

Informações:

Synopsis

நாட்டில் வீட்டு விலைகள் வேகமாக உயர்வதால், சமீபத்திய மூன்று வட்டி வீத வீழ்ச்சிகளால் ஏற்பட்ட நன்மைகள் புதிய வீடுகளை வாங்குபவர்களுக்கு எட்டவில்லை என வீட்டு விலைகள் பற்றி வெளியான புதிய தரவுகள் காட்டுகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.