Sbs Tamil - Sbs

படகுமூலம் மேற்கு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த ஆண்கள் குழு!

Informações:

Synopsis

படகுமூலம் வந்த சிலர் மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கேயுள்ள தொலைதூர பிராந்தியத்திற்குள் ரகசியமாக நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.