Sbs Tamil - Sbs

விண்வெளிக்கு செலவழிக்கும் பணத்தை ஏன் இந்தியா மனிதவளதிற்கு செலவழிக்கக்கூடாது? – ISROவின் நாராயணன் பதில்

Informações:

Synopsis

உலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வுத்துறை. அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்கும் இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார் முனைவர் V. நாராயணன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவுகூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். Part 3.