Sbs Tamil - Sbs
“இது ஆஸ்திரேலியத் தமிழர்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சி”
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:52
- More information
Informações:
Synopsis
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருகிறார். சிட்னி, மெல்பன் நகரங்களில் அவர் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி உரையாடுகின்றனர் பொன்ராஜ் (சிட்னி) & மூர்த்தி ரங்கராஜுலு (மெல்பன்) ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.