Sbs Tamil - Sbs
விக்டோரியாவில் அடுத்த மாதம் முதல் வெட்டுக்கத்திகளுக்கு முழுமையான தடை!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:06:25
- More information
Informações:
Synopsis
விக்டோரியாவில் செப்டம்பர் முதல் நடைமுறைக்குவரும் மாநில அளவிலான வெட்டுக்கத்தி-machete தடைக்கு முன்பாக, machete ஒப்படைப்பு திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.