Sbs Tamil - Sbs

குழந்தை பெறும் பெற்றோரின் விடுப்பு தொடர்பான சட்டத்தில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது

Informações:

Synopsis

Paid parental leave ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பு எடுத்துள்ள பெற்றோரின் குழந்தை பிறந்து பிறகு இறந்து போனால் அவரின் paid parental leave ரத்து செய்யப்படுகிறது. இதனை மாற்றுவதற்கான சட்டத்திருத்தம் செய்ய போவதாக லேபர் அரசு உறுதியளித்துள்ளது. இதன் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.