Sbs Tamil - Sbs
சிட்னியில் சட்டவிரோதமாக மரக்கழிவுகளை கொட்டிய நபருக்கு 30,000 டொலர்கள் அபராதம்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:15
- More information
Informações:
Synopsis
சிட்னி Mount Colahஇல் மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய நபருக்கு 30 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.