Sbs Tamil - Sbs

Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளை எவ்வாறு பெறுவது?

Informações:

Synopsis

வன்முறை அல்லது குற்றச்செயல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் Victim Support Services - பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளை பெறலாம். Victim Support Services என்றால் என்ன? அதற்கு தகுதியானவர்கள் யார்? அதனை எவ்வாறு அணுகுவது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப நல வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.