Sbs Tamil - Sbs

Alfred சூறாவளி இன்றும் நாளையும் ஏற்படுத்தவுள்ள தாக்கம் என்ன?

Informações:

Synopsis

1974-ஆம் ஆண்டுற்கு பிறகு நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கும் முதல் சூறாவளியான Alfred சூறாவளி நாளை சனிக்கிழமை அதிகாலை Noosa மற்றும் Coolangatta இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Alfred சூறாவளியின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ள போதிலும், அதன் தாக்கம் உயிருக்கு ஆபத்தானதாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த பிந்தைய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.