Sbs Tamil - Sbs
“Periyar is the reason why Tamil Nadu has progressed so much!” - “தமிழ்நாடு இவ்வளவு முன்னேறுவதற்கு பெரியார் தான் காரணம்!”
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:15:13
- More information
Informações:
Synopsis
The Sahitya Akademi Award for Tamil, one of the prestigious literary honours given for English and 20 Indian languages, has been awarded to historian A. R. Venkatachalapathy in 2024.. - ஆங்கிலம் மற்றும் 20 இந்திய மொழிகளுக்காக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகளில் தமிழ் மொழிக்கான 2024ஆம் ஆண்டு விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூல் எழுதியதற்காக வழங்கப்பட்டிருந்தாலும், பாரதியின் இந்திய கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் எழுதியுள்ளார். உவேசா, புதுமைப்பித்தன், வஉசி, பெரியார் என்று பலரைப் பற்றியும் ஆராய்ச்சி நூல்கள் எழுதியுள்ள அவரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.