Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

Informações:

Synopsis

இந்தியாவை உலுக்கிய நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்புகள், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் புகார் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - திமுக மற்றும் நாம் தமிழர் காட்சிகள் மட்டுமே நேரடி போட்டி போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!