Sbs Tamil - Sbs
சிட்னியின் இரயில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறு செப்டம்பர் வரை தொடருமா?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:18
- More information
Informações:
Synopsis
இரண்டு நாட்கள் இரயில் சேவைகள் தடைப்பட்டதற்குப் பிறகு, இரயில் தொழிற்சங்கங்கள் தங்கள் பாதுகாக்கப்பட்ட தொழில்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டதால், பயணிகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிரமமின்றி பயணிக்க முடிந்தது. சிட்னியின் இரயில் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தொழில்துறை நடவடிக்கையை, Fair Work Commission கடந்த வியாழக்கிழமை தற்காலிகமாக நிறுத்தியது.