Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலிய டாலரின் வரலாறு காணாத வீழ்ச்சி நமது வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:09:00
- More information
Informações:
Synopsis
அமெரிக்க டாலருக்கு எதிராக ஆஸ்திரேலிய டாலர் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆஸ்திரேலிய டாலர் வீழ்ச்சி, அன்றாட ஆஸ்திரேலிய மக்களை, குறிப்பாக வெளிநாட்டுப் பயணம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை, ஏற்றுமதி பொருட்களின் விலை, பணவீக்கம் போன்ற அம்சங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்குகிறார் NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.