Sbs Tamil - Sbs

குயின்ஸ்லாந்து Clamshell நீர்வீழ்ச்சியில் தமிழர் மரணம் – முழு தகவல்

Informações:

Synopsis

பிரிஸ்பேன் தமிழ் சமூகம் பல ஆண்டுகளாக நன்கு அறிந்தவர் சீனிவாசன் அவர்கள். 55 வயதான சீனிவாசன் அவர்கள் கடந்த ஞாயிறு குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தெற்கு கெய்ன்ஸ் பகுதியின் Clamshell நீர்வீழ்ச்சியில் தவறுதாலாக விழுந்த விபத்தில் மரணமடைந்தார். சீனிவாசனின் மரணம் குறித்த விரிவான தகவலை பகிர்ந்துகொள்கிறார் - பிரிஸ்பேன் தாய் தமிழ் பள்ளியின் தலைவரும், தமிழ் ஒலி வானொலியின் பொறுப்பாளருமான சிவா கைலாசம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.