Sbs Tamil - Sbs

செல்லப்பிராணியாக முதலை வளர்க்க NT அரசு அனுமதி

Informações:

Synopsis

செல்லப்பிராணியாக வீட்டில் முதலை வளர்க்கலாம் என்று ஆஸ்திரேலியாவின் Northern Territory பிராந்திய அரசு அனுமதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.