Sbs Tamil - Sbs
41 தடவைகள் ஒரே குற்றத்தை இழைத்த ஓட்டுநருக்கு 27 ஆயிரம் டொலர்கள் அபராதம்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:12
- More information
Informações:
Synopsis
தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டும்போது கைபேசியை 41 தடவைகள் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 27,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.