Sbs Tamil - Sbs

179 பேரை பலிகொண்ட தென்கொரிய விமான விபத்து: காரணம் என்ன?

Informações:

Synopsis

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் அவசர தரையிறக்கத்தின்போது ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 179 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும்நிலையில் ஓடுபாதையின் எல்லையில் இருந்த சுவர் குறித்து விமான நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்விபத்து பற்றிய செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.