Sbs Tamil - Sbs

விசா நிராகரிப்புக்கெதிரான மேன்முறையீடு: அரசுக்கு புதிய சிக்கல்!

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் தமது விசா நிராகரிப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 5 மாதங்களில் இரண்டு மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.